🛡️ TVK • திட்டம்: Call Anna
"அண்ணனுங்க நாங்க இருக்கோம் மா...!" திட்டம்: Call Anna | App: Call Anna
பாலியல் ஆபத்தான சூழலில் கண்டும் காணாது செல்லாத அண்ணன்களை ஒருங்கிணைத்து, தொழில்நுட்பம் மூலம் அண்ணன்களையே அரணாக மாற்றும் திட்டம். நிலநடுக்கம் வரும்போது அரசு அனுப்புவதுபோல — அதே முக்கியத்துவத்துடன் பெண்கள் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும். TVK தொண்டர்படை அண்ணன்களும் உள்ளோம் — அச்சமின்றி எங்கள் சிங்கப் பெண்களை சாதிக்க அனுப்புங்கள்.
கீழே உருட்டுங்கள்
📳
அம்சம் 01
அவசர கால சமிக்ஞை
Emergency Trigger
Emergency Trigger
ஆபத்தான சூழலில் உங்கள் போனை வெறும் 3 முறை குலுக்கினால் போதும் — உடனடியாக SOS அனுப்பப்படும்.
⌚
அம்சம் 03
சிறார்களுக்கான பாதுகாப்பு
Child Safety Band
Child Safety Band
பாதுகாப்புக் கைப்பட்டையை 3 முறை தட்டினால், GPS இருப்பிடம் உடனடியாக காவல்துறைக்கு அனுப்பப்படும்.
🚨
அம்சம் 05
விரைவான மீட்பு
Quick Rescue
Quick Rescue
தகவல் கிடைத்த 1–2 நிமிடங்களுக்குள் காவல்துறை மற்றும் பொதுமக்கள் இணைந்து பாதுகாப்பான மீட்பை உறுதி செய்வார்கள்.
Call Anna
SOS
3× குலுக்கு
அவசர சமிக்ஞை
GPS இருப்பிடம்
சிறார் பாதுகாப்பு
மக்கள் அரண்
விரைவான மீட்பு
✅ அனைத்து அம்சங்களும் செயல்படுகின்றன
📡
அம்சம் 02
உடனடி இருப்பிடப் பகிர்வு
GPS Tracking
GPS Tracking
சுற்றியுள்ள 500 மீட்டர் தொலைவில் உள்ள அனைவருக்கும் உங்கள் GPS இருப்பிடம் SMS மூலம் உடனடியாக அனுப்பப்படும்.
🤝
அம்சம் 04
மக்கள் அரண்
Community Protection
Community Protection
அருகிலுள்ள ஆட்டோ ஓட்டுநர்கள், வியாபாரிகள் மற்றும் TVK தொண்டர்கள் உடனடியாக விரைந்து வருவார்கள்.
📳
அம்சம் 01
அவசர கால சமிக்ஞை
போனை 3 முறை குலுக்கினால் போதும் — உடனடி SOS.
📡
அம்சம் 02
GPS Tracking
500 மீட்டர் சுற்றளவில் உள்ளவர்களுக்கு உடனடி SMS.
⌚
அம்சம் 03
Child Safety Band
கைப்பட்டையை 3 முறை தட்டினால் காவல்துறைக்கு GPS.
🤝
அம்சம் 04
மக்கள் அரண்
TVK தொண்டர்கள் + ஆட்டோ ஓட்டுநர்கள் உடனடியாக வருவார்கள்.
🚨
அம்சம் 05
விரைவான மீட்பு
1–2 நிமிடங்களுக்குள் மீட்பு உறுதி.
அச்சமின்றி சாதிக்குங்கள்!
TVK அண்ணன்கள் எப்போதும் உங்களுடன் இருக்கிறோம். Call Anna — உங்கள் பாதுகாப்பே எங்கள் பொறுப்பு.
📲 Call Anna பதிவிறக்கம்